top of page
சேலம், பொன்னம்மாப்பேட்டை, புத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் தெரு, ரயில்வே லைன் வடக்கு தெரு, இந்திரா நகர், கோபால் தெரு, மற்றும் ஸ்ரீ ஊமை மாரியம்மன் கோயில் பகுதிகளில் "மார்வெல் பவுண்டேஷன்" அறக்கட்டளை சார்பில் 05-07-2020, 12-07-2020, 19-07-2020, 26-07-2020 ஆகிய நாட்களில் காலை 8.00 முதல் 10.00 மணி வரை கொரோனா நோய் தடுப்புக்கான சித்த மருந்தான "கபசுரக் குடிநீர்" மற்றும் ஓமியோபதி மருந்தான "ஆர்சனிக் ஆல்பம் 30C", மற்றும் முகக்கவசம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சத்தான நவதானியம் சுண்டல் மற்றும் அவித்த முட்டை ஆகியவை 1000 நபர்களுக்கு பொது இடத்திலும் வீடுகளுக்கும் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் முறையான சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் ஆகிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அமைதியான முறையில் நடந்தது.








PROJECTS









bottom of page


